Mar 1, 2012

பெண்கள் தின நிகழ்வு







மாசெஸ் அமைப்பின் துவக்கம் மற்றும் இமாமி விளம்பரத்திற்கு எதிரான பிரச்சார நிகழ்வு. தோழர்கள் சிவகாமி, அ. மார்க்ஸ், முனைவர் பத்மினி, கோ. சுகுமாரன், மோனிகா ஆகியோர் உரையாற்றுகின்றனர். மேலும் சில எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இது தவிர… பிரபல ஓவியர்கள் கலந்து கொள்ளும் ஓவியப் பட்டறை நடக்கவிருக்கிறது. அது மாலை 3 மணி அளவில் துவங்கும். ஆர்வமுள்ளவர்கள் ஓவியர்களை சந்தித்து உரையாடலாம், நிகழ்வுக்கான ஓவியங்களை அங்கு வரைந்து பங்களிக்கலாம்.

2 comments:

  1. மாசெஸ் அமைப்பு சிறப்புடன் செயல்வடிவம் பெற வாழ்த்துவதுடன் உங்கள் பதிவிற்கும் நன்றி.

    ReplyDelete
  2. நன்றி அம்பலத்தார்

    ReplyDelete